விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்த நடிகை ராதிகா! காட்டமாக வெளியிட்ட பதிவு

Author
Gokulan- inCinema
Report
0Shares

இலங்கை கிரிகெட் அணிவீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமான 800- ல் நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிகின்றார்.

இதற்கு தமிழகத்தில் பல பிரபலங்களும் எதிர்ப்பை தெரிவிக்க நடிகை ராதிகா விஜய்சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் பதிவில்

விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று கூறுபவர்களுக்கு வேறு வேலை கிடையாதா? சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக முரளிதரன் உள்ளார்.

அப்படியானால் அந்த அணியின் உரிமையாளர் அரசியல் தொடர்புடைய தமிழர்தானே அதை ஏன் கேள்வி கேட்காமல் உள்ளீர்கள் என கேட்டுள்ள ராதிகா.

விஜய் சேதுபதி ஒரு நடிகர் ஒரு நடிகரை கட்டுபடுத்த நினைக்காதீர்கள் என கோபமாக பதிவிட்டுள்ளார் ராதிகா..