நடிகர் அதர்வா காதல் திருமணம்

Author
Praveen Rajendran- inCinema
Report
0Shares

தமிழில் முன்னணி நடிகரான அதர்வா காதல் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் முரளியின் மகனான அதர்வா தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் தமிழில் பானா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமானார், சமீபத்தில் இவரது சகோதருக்கு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு அதர்வாக்கும் கோவாவை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் மேலும் இந்த திருமணம் காதல் திருமணம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.