பிரபாகரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி?

Author
Fathima- inCinema
Report
36739Shares

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான வெப் சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு தமிழ் பிரபலங்கள், அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர்.

வீரப்பன், ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பான படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸை எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இது தொடர்பாக விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.