எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் முதலமைச்சர் ஆகிறார்: வெளியான பரபரப்பு தகவல்

Author
Praveen Rajendran- inCinema
Report
107459Shares

தளபதி விஜய் அவர்களின் தந்தை எஸ்.ஏ.சி அவர்கள் முதல்வராகிறார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

தளபதி விஜய் அவர்களின் தந்தை சமீபத்தில் விஜய் அவர்களின் பெயரில் கட்சியை தொடங்கி பரபரப்பை கிளப்பினார். மேலும் இதற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என தளபதி விஜய் அவர்கள் அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில் எஸ்.ஏ.சி அவர்கள் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.தற்போது சிம்பு அவர்கள் நடிப்பில் "மாநாடு" படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் அரசியல் வாதியாக நடித்து வருகின்றனர். இதில் எஸ்.ஏ.சி அவர்கள் முதல்வராக நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.