நண்பர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்: சூரரைப்போற்று படத்தை பற்றி ஜி.ஆர்.கோபிநாத்

Author
Praveen Rajendran- inCinema
Report
2051Shares

சூரரைப்போற்று படத்தில் தனது புத்தகத்தில் இடைபெற்றவை அப்படியே படமாக்கப்படவில்லை என தனது நண்பர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் தெரிவித்துள்ளார்.

சூரரைப்போற்று திரைப்படம் சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த நவம்பர் 12ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.இது ரசிகர்களிடையே மிகப்பெரும் வவெற்பை பெற்றது.இது குறித்து நிஜ வாழ்கை நெடுமாறன் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தற்போது மீண்டும் அவர் ஒரு பதிவுபோட்டுள்ளார்.அதில் அவர் கூறியதாவது "சூரரை போற்று படம் எனது வாழ்க்கையில் நடந்தவையாக சிம்பிளி பிளை புத்தகத்தில் கூறிப்பட்ட சம்பவங்களை அப்படியே காட்டவில்லையே என்று சில நண்பர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நான் அவர்களிடம் சொன்னேன் இது சினிமாவுக்காக கற்பனை கலந்து எடுக்கப்பட்டுள்ளது, ஆனால் 'மசாலா'வுக்கு கீழே நல்ல இறைச்சி இருக்கிறது!" என்று கூறியுள்ளார்.