"மாஸ்டர்" படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்

Author
Praveen Rajendran- inCinema
Report

"மாஸ்டர்" படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்.

தளபதி விஜய் நடிப்பில் தயாராகியுள்ள "மாஸ்டர்" படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார்.இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி அவர்கள் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு "மாஸ்டர்" படத்தின் OTT தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தயாரிப்பாளர் லலித்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் மாஸ்டர் படம் OTT யில் ரிலீசாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது மாஸ்டர் படம் இதில் முதலில் ரிலீசாகும் என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாஸ்டர் படம் திரையரங்கில் வெளியாகும் பட்சத்தில் பொங்கல் விருந்ததாக ஜனவரி 13ம் தேதி படம் திரையரங்கில் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.