வெளியானது மாஸ்டர் -கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Author
Irumporai- inCinema
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர்.விஜய் சேதுபதி வில்லனாக கலக்கும் இப்படத்தில் நாயகியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் திரைக்கு வர இருந்தது, ஆனால் கொரோனா பரவல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது. இந்த நிலையில்

இன்று ரிலீசான படத்தை காண ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் மாஸ்டர் படம் தமிழகம் முழுவதும் 811 திரையரங்குகளில் திரையிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்ததில், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு. தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவின் படாமான மாஸ்டர் வெளியானது சினிமா ரசிகர்களுக்கும் தியேட்டர் அதிபர்களுக்கும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.