பிரதமர் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு வண்ணமீன்கள் வழங்கினார் நமீதா

Author
Praveen Rajendran- inCommunity
Report
254Shares

பிரதமர் நரேந்திர மோடியின் 70-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னையில் பொதுமக்களுக்கு நடிகை நமீதா வண்ணமீன்களை வழங்கினார்.

அண்மையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நடிகை நமீதாவிற்கு, மத்திய சென்னை கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையப்போவது உறுதி என்றும் அவர் தெரிவித்தார்.