விரைவில் ஹீரோயினாக களமிறங்கும் பிரபல சின்னத்திரை நடிகை?

Author
Fathima- inGossip
Report
0Shares

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர், தற்போது முன்னணி நடிகர் ஒருவரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறாராம்.

சின்னத்திரையில் 2, 3 தொடர்களில் நடித்து பெயர் பெற்ற ஒரு நடிகை, தற்போது பெரிய திரையில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம்.

இதற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாராம். இதைப் பார்த்த பிரபல நடிகர், நடிகையின் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தாராம்.

சமீபத்தில் நடிகரின் ஒரு பாடல் ஒன்று வெளியானதாம், இதைப் பார்த்த நடிகை, அந்த பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டார்.

இது நடிகருக்கு ரொம்ப பிடித்து போய் விட்டதாம். தன்னுடைய அடுத்த படத்தில் நடிகையை நடிக்க வைக்கலாம் என்று யோசித்து வருகிறாராம்.