ரபேல் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண்

Author
Praveen Rajendran- inIndia
Report
0Shares

ரபேல் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண் பைலட் என்னும் பெயரை விமானப்படை பைலட்டான சிவாங்கி சிங் பெற உள்ளார்.

பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற சிவாங்கி சிங், 2017ஆம் ஆண்டில்அரியானாவின் அம்பாலா விமானப்படைத்தளத்தில் பணியில் சேர்ந்தார்.

விமானப்படையில் போர்விமானங்களை இயக்க 10 பெண் விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே மிக் வகைப் போர் விமானத்தில் பயிற்சி பெற்ற சிவாங்கி சிங்குக்கு ரபேல் போர் விமானத்தை இயக்குவதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.