குஷ்பூவை கொல்ல சதியா?:வெளியான பரபரப்பு தகவல்கள்

Author
Praveen Rajendran- inOthers
Report
7881Shares

கார் விபத்து விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறாரா நடிகை குஷ்பு வெளியான பரபரப்பு தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து நடிகை குஷ்பு வேல் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக இன்று காலை தனது காரில் புறப்பட்டு சென்றார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் நோக்கி அவரது கார் சென்று கொண்டிருந்தது.

மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் என்ற இடத்தில் சென்ற போது முன்னால் கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த அந்த கண்டெய்னர் லாரியை குஷ்புவின் கார் முந்தி சென்றது. அப்போது விபத்துக்குள்ளான குஷ்பு அவர்கள் சென்ற காரில் இருந்த னைவரும் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர.

இதன் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய குஷ்பு,"முருகனின் அருளால் தான் உயிர் தப்பியுள்ளேன்" என அவர் தெரிவித்திருந்தார். ஆனால் அதே குஷ்பு சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்றில் தனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்றும். கும்பகோணத்தில் சிறுவிரல் தீயில் கருகி இறந்த அந்த தருணம் முதலே தனக்கு கடவுள் மீது இருந்த நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

ஆனால் தன்னை தற்போது விபத்தில் இருந்து காப்பாற்றியது கடவுள் முருகன் தான் என அவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.