நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டார்!

Author
Nalini- inPolitics
Report
8416Shares

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்திருந்தது.

சிதம்பரத்தில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க நடிகை குஷ்பு சென்னையில் இருந்து சென்றார்.

இந்நிலையில் சிதம்பரம் செல்லும் வழியிலே முட்டுக்காடு அருகே போலிசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஆர்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையில் தடையை மீறிச் சென்ற நடிகை குஷ்புவை காவல்துறையினர் கைது செய்து மீண்டும் சென்னைக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.