குஷ்பு ஏன் கைது செய்யப்பட்டார்? அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்

Author
Nalini- inPolitics
Report
29048Shares

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே குஷ்பு கைது செய்யப்பட்டார் என்று அமைச்சர் ஜெயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

திருமாவளவன் மீது கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க உள்ளது. மேலும் பாஜக மட்டுமல்ல, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் எந்த கட்சியாக இருந்தாலும் காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.