கறி திங்கற நான் எவ்ளோ மேல் - மனுநீதி நூலை எதிர்த்து சீமான் ஆவேசம்

Author
Gokulan- inPolitics
Report
23018Shares

மனுநீதி நூலை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நடத்திய போராட்டம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

இந்து பெண்களை திருமாவளவன் அவமானப்படுத்திவிட்டார் என அவருக்கு எதிராக பாஜக போராட்டத்தை அறிவித்தது.

மனு நூலில் இருப்பதை தான் திருமாவளவன் கூறினார் அவர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மனுநீதி நூலுக்கு எதிராக விசிகவின் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.