மோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்

Author
Mohan Elango- inPolitics
Report
2267Shares

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக பொறுப்பேற்பதற்காக பதவி விலகியவர் கேசுபாய் படேல்.

தற்போது 93 வயதான முன்னாள் குஜராத் முதல்வர் கேசுபாய் இன்று காலமானார்.

அவரின் மறைவுக்கு பல அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

2001-ம் ஆண்டு மோடி குஜராத் முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பாக அந்த பதவியில் இருந்தவர் கேசுபாய் படேல்.

பிரதமர் மோடியின் அரசியல் வளர்ச்சிக்கு அவர் வழிவிட்டதும் முக்கிய காரணமாக இருக்கிறது