அமித் ஷா மீது பதாகை வீசியது யாராக இருந்தாலும் ஏற்க முடியாது: துரைமுருகன்

Author
Irumporai- inPolitics
Report
89973Shares

சென்னையில் அமித் ஷா மீது பதாகை வீசியது யாராக இருந்தாலும் ஏற்க முடியாது என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வீட்டில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (நவ. 21) செய்தியாளர்கள் சந்தித்த துரைமுருகனிடம் அமித்ஷா வருகை குறித்து கேள்வி கேட்க பட்டது.

அதற்கு பதில் கூறிய துரைமுருகன் தமிழகத்துக்கு அமித் ஷா வருகையால் அரசியலில் எதுவும் நடக்காது என்றார்.

மேலும் மத்திய அமைச்சராக அவர் வருவது அவரது உரிமை.என கூறினார்.

அதே சமயம் சென்னையில் அமித் ஷா மீது பதாகை வீசியது யாராக இருந்தாலும் ஏற்க முடியாது. அத்தகைய செயலில் யாரும் ஈடுபடக்கூடாது எனவும் அவர்கூறினார்