பொள்ளாச்சி பாலியல் வழக்கில் என் மகன் குற்றவாளி என்பதற்கு ஆதாரம் இருந்தால் எனது 50 ஆண்டுகால பொது வாழ்க்கை விட்டுசெல்ல் தயாராக இருப்பதாக பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை சபாநாயகர் ஜெயராமன்பொள்ளாச்சி பாலியல் வழக்கில் என் மகன் குற்றவாளி என்று ஆதாரமோ அல்லது போலிசார் நடவடிக்கை எடுத்தால் .
தனது 50 ஆண்டுகால பொது வாழ்க்கை விட்டுசெல்ல தயார் என முக ஸ்டாலினுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் சவால் விடுத்துள்ளார்.
அதுவும் ஒரு வார காலத்தில் நிரூபித்து காண்பித்துவிட்டால் சாவலை ஏற்கிறேன் என அறிவித்துள்ளார்.
ஒரு வேளை ஆதாரம் கொடுக்க முடியவில்லை என்றால் திமுக தலைவர் பதவியை விட்டு விலக மு.க ஸ்டாலின் தயாரா? என கேள்வி எழுப்பிய ஜெயராமன் .
இனியாவது இதுபோன்று அவதூறு பேசுவதை நிறுத்துங்கள்என கூறினார்.