ஐபில் கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டி படைத்த சாதனை

Author
Praveen Rajendran- inSports
Report
610Shares

ஐபில் 2020 தொடரின் தொடக்க ஆட்டத்தில் சென்னை-மும்பை அணியால் மோதின இந்த ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

இந்த போட்டியை 20 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொதுச் செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

இதுவரையில் எந்த ஒரு விளையாட்டு தொடரின் தொடக்க போட்டியும் இவ்வளவு அதிகமான பார்வையாளர்களை பெற்றதில்லை, இந்த போட்டியை தொலைக்காட்சி மூலம் 20 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். இதற்கு காரணமாக நீண்ட இடைவெளிக்கு பின்பு தோனியை களத்தில் கண்டது தான் என கூறப்படுகிறது.