இனி எல்லா Match-உம் அடிச்சு ஓட விடுவோம்: CSK ரசிகர்கள்

Author
Fathima- inSports
Report
0Shares

சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்ல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல் 34-வது லீக் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 2-வது முறையாக எதிர்கொள்கிறது.

துபாயில் ஏற்கனவே நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 44 ரன்னில் தோல்வியடைந்தாலும்,

கடைசியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றி சிஎஸ்கே-வுக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.

எனவே முதல் தோல்விக்கு சிஎஸ்கே பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.