ஐபிஎல் கிரிக்கெட்: சுனில் நரேனின் சாதனையை முறியடிப்பாரா ரபடா?

Author
Praveen Rajendran- inSports
Report
0Shares

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சுனில் நரேனின் சாதனையை முறியடிக்கும் முனைப்போடு உள்ளார் ரபடா.

ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் தான் காகிஸோ ரபடா,

தற்போது நடந்து வரும் ஐபில் தொடரில் டெல்லி அணி பலம் வாய்ந்த அணியாக வலம் வருகிறது இதற்கு முக்கிய காரணமாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபடா உள்ளார்.

தற்போது ரபடா ஐபில் போட்டிகளில் 26 ஆட்டங்களில் விளையாடி 49 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்

இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் ஈபிள் தொடரில் குறைந்த ஆட்டத்தில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையை படைப்பார்.

முன்னதாக இந்த சாதனை கொல்கத்தா அணியின் சுனில் நரேனிடம் உள்ளது அவர் 32 ஆட்டத்தில் 50 விக்கெட் வீழ்த்தி தற்போது வரை குறைந்த ஆட்டத்தில் 50 வீழ்த்தியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார்.

தற்போது அந்த சாதனையை முறியடிக்க ரபடாவுக்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டும் தான் தேவைப்படுகிறது .