மைதானத்திற்கு வெளியே பந்தை தெறிக்க விட்ட ஜடேஜா ..

Author
Irumporai- inSports
Report
0Shares

துபாயின் ஷார்ஜாவில் சென்னை அணிக்கும், டெல்லி அணியும் மோதி வருகின்றன இதில் சென்னை அணி 179 ரன்கள் எடுக்க 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி ஆடி வருகிறது.

இந்த நிலையில் சென்னைஅணி பேட்டிங் செய்த போது ராயுடுவும் ஜடேஜாவும் ரன் குவித்தார், ஜடேஜா 13 பந்துகளில் 33 ரன்கள் அடித்தார் அதில் 4 சிக்ஸ்சர்களும் அடங்கும்.


ஆட்டத்தின் 18 வது ஓவரில் தேஷ்பாண்டே வீசிய பந்தினை ஜடேஜா சிக்ஸராக தெறிக்கவிட அந்த பந்தானது மைதானத்திற்கு வெளியே செல்ல அந்த பந்தினை ஒருவர் எடுத்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது..