சென்னையின் கனவை சிதைத்த தவான்

Author
Irumporai- inSports
Report
0Shares

துபாயின் ஷார்ஜாவில் , நடந்த ஐ பி எல் தொடரில் சென்னை அணிக்கும், டெல்லி அணியும் மோதின. இதில் சென்னை அணி 179 ரன்கள் எடுக்க 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி ஆடியது

பிரித்வி ஷா, ஷிகர் தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.பிரித்வி ஷா முதல் ஓவரில் டக் அவுட்டாக ரகானே 8 ரான்னில் வெளியேறினார்.

பின்னர் களம் இறங்கிய தவான் கவனமாக ஆட, அவருடன் களம் கண்ட ஷ்ரேயஸ் அய்யரும் தவானும் சேர்ந்து 68 ரன்கள் சேர்த்தனர்.

ஷ்ரேயாஸ்அய்யர் 23 ரன்னில் வெளியேற.தொடர்ந்து அதிரடியாக ஆடிய தவான் சதமடிக்க. டெல்லி அணி 19.5 ஓவரில் 185 ரன்கள் எடுத்து.சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.