அரசு அலுவலகங்கள் அனைத்தும் 5 நாட்கள் மட்டுமே இயங்கும்

Author
Praveen Rajendran- inTamilnadu
Report
1814Shares

அரசு அலுவலகங்கள் அனைத்தும் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் அனைத்தும் சனிக்கிழமை உள்பட வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் என போடப்பட்டிருந்த அரசாணை திருத்தும் செய்யப்பட்டு 5 நாட்கள் தான் இயங்கும் என புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி கொரோனா பாதிப்பால் இதுவரை அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் மட்டும்

பணிபுரிய அனுமதி அளித்திருந்த தமிழக அரசு தற்போது 100 சதவீத ஊழியர்களுடன் பணிபுரிய அனுமதி அளித்துள்ளது.