இதுவரை யாரும் காணாத ராஜராஜசோழனின் ஓவியத்தை வெளியிட்ட சீமான்

Author
Irumporai- inTamilnadu
Report
47174Shares

தஞ்சை பெரிய கோவிலினை கட்டிய ராஜராஜ சோழனின் யாரும் பார்க்காத முழுவண்ண ஒவியத்தினை ,நாம் தமிழர் கட்சியின் தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்

பேரரசன் அருண்மொழிவர்மன் அவர்களது 1074வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சாந்தாராம் அறையில் முழு வண்ண ஓவியமாக உள்ள பேரரசரின் ஓவியத்தை நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி பெருமிதத்துடன் வெளியிடுகின்றது. என்று தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ராஜராஜ சோழனின் பிறந்த நாளான இன்று தஞ்சை பெரிய கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது..