முதல்வர் டெல்லி பயணம் திடீர் ரத்து..காரணம் என்ன?

Author
Praveen Rajendran- inTamilnadu
Report

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களது டெல்லி பயணம் திடீரென றது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியுயாகியுள்ளன.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 18 -ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், வேறு ஒரு தேதியில் பயணம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நாள் பயணமாக வரும் 16-ம் தேதி டெல்லிக்கு செல்ல உள்ளதாகவும், அப்போது, சென்னையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.