பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலையை துண்டித்த பயங்கரவாதிகள்

Author
Praveen Rajendran- inWorld
Report
0Shares

பிரான்சில் வகுப்பில் படம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலையை துண்டித்த பயங்கவாதிகள் குறித்து கண்டனம் தெரிவித்தார் அதிபர் மக்ரோன் லெபனான்.

பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் உள்ள ஒரு பள்ளியில் வரலாற்று ஆசிரியர் ஒருவர் முஹமது நபியின் கேலிச்சித்திரங்களைக் கொண்டு படம் நடத்திக் கொண்டிருந்தார்,அந்த நேரத்தில் பயங்கர ஆயுதங்களுடன் திடீரென வகுப்புக்குள் புகுந்த பயங்கரவாதிகள் ஆசிரியரின் தலையைத் துண்டித்தனர்,இதனால் அங்கிருந்த மாணவ-மாணவியர்கள் அதிர்ச்சியில் உறைந்த போனார்கள்.

இது குறித்து பிரான்ஸ் அதிபர் மக்ரோன் லெபனான்தெரிவிக்கையில்,

இது இசுலாமிய பயங்கரவாத தாக்குதல்.இந்த தாக்குதலுக்கு நமது நாடு மக்கள் அஞ்சாமல் துணிச்சலாக இருக்க வேண்டும்.மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும்,இந்த தாக்குதல் குறித்து போலீஸ் அதிகாரி தெரிவிக்கையில்.

தாக்குதல் நடத்திய நபரிடம் பயங்கர ஆயுதங்கள் இருந்தது அவனிடம் நாங்கள் ஆயுதங்களை கீழ போடுமாறு சொன்னோம் ஆனால் அதற்கு அந்த நபர் மறுப்பு தெரிவித்தார் இதனால் அவனை நாங்கள் சுட்டுக்கொன்றோம்.இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.