பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதியால் தலையை துண்டித்து கொல்லப்பட்ட பெண்

Author
Praveen Rajendran- inWorld
Report
7678Shares

பிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பெண் உள்பட 3 பேர் பலியாகினர்.

பிரான்ஸ் நாட்டின் நைஸ் பகுதியில் நோட்ரி டேமி என்ற கிருஸ்தவ தேவாலயம் உள்ளது அங்கு இன்று மதியம் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கு இருந்தவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினான்.அந்த நபர் தாக்குதலின் பொது ஒரு பெண்ணின் தலையை துண்டித்து கொலை செய்தான் மேலும் அதுமட்டுமின்றி மேலும் இருவர் அவனது தாக்குதலில் பலியாகினர்.

அதன் பிறகு சமத்துவ இடத்திற்கு விறைத்து சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய நபரைக் கைது செய்தனர்.மேலும்,இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே நபிகள் நாயகத்தின் கேளிச்சித்திரத்தை பள்ளி வகுப்பில் மாணவர்களிடம் காட்டிய வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடியின் செயலுக்கு தண்டனை கொடுக்கும் விதமாகவே இந்த தாக்குதலை நடத்தியதாக பயங்கரவாதி தெரிவித்துள்ளான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.