தாய்லாந்து பிரதமரை டைனோசருடன் ஒப்பிட்டு அரங்கேறிய நாடகம் :வலுக்கும் மாணவர்களின் போராட்டம்

Author
Praveen Rajendran- inWorld
Report
603Shares

தாய்லாந்து பிரதமரை அந்நாட்டு அரசர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தாய்லாந்து பிரதமரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற மவரக்ளின் கோரிக்கை தற்போது போராட்டமாக வலுப்பெற்றிருக்கிறது.

ராணுவப் புரட்சி மூலம் பிரதமர் பதவியை கைப்பற்றிய பிரயூத் சான் ஒச்சா-வுக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தாய்லாந்து பிரதமரின் புகைப்படத்தை டைனோசருடன் ஒப்பிட்டு மாணவர்கள் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

மேலும் படத்திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வரவும் கோரிக்கையால் விடுக்கப்பட்டன.

நான் ஆசிரியர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளேன். பள்ளி ஒரு பாதுகாப்பான இடம் அல்ல, என்று ஒரு மாணவர் சீருடையில் உட்கார்ந்து ஒரு வாசக அட்டையை வைத்துக்கொண்டு மவுனமாக எதிர்ப்புத் தெரிவித்தார்.