வெள்ளை மாளிகையில் கடைசி நிமிடத்தில் நடந்த டிரம்ப் மகளின் நிச்சயதார்த்தம்

Author
Praveen Rajendran- inWorld
Report

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கடைசி நாளான நேற்று அவரின் மகள் டிஃப்பானி டிரம்ப் தனது நிச்சயதார்த்ததை நடத்தி முடித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் தனது தந்தையின் கடைசி நாளை மறக்க முடியாததாக மாற்றவும், வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் தனது நிச்சயதார்த்ததை நடத்தவும், இவ்வாறு ஏற்பாடு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் தங்கள் குடும்பத்துடன் பல்வேறு சிறப்புமிக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளதாகவும், அதில் மிகவும் சிறப்பானது தனது நிச்சயதார்த்த விழா என்றும் டிஃபானி டிரம்ப் தன் சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.